கண்ணகி ஊருக்கு மறுவீடு எடுத்தாச்சு,
கல்யாண வாழ்க்கைக் கானல் நீராச்சு,
சிறகுகள் உடைந்து மனம் ரணமாச்சு,
தாய் வீடு தினம் கனவில் வந்துப்போச்சு,
சீர்செனத்தி கேட்டு தினம் வம்பாச்சு,
இதழோரப் புன்னகை நித்தம் இருளாச்சு,
கன்னியவள் வாழ்க்கை வேம்பாச்சு,
நித்தம் மனம் கண்ணீரோடு கலந்தாச்சு.
கல்யாண வாழ்க்கைக் கானல் நீராச்சு,
சிறகுகள் உடைந்து மனம் ரணமாச்சு,
தாய் வீடு தினம் கனவில் வந்துப்போச்சு,
சீர்செனத்தி கேட்டு தினம் வம்பாச்சு,
இதழோரப் புன்னகை நித்தம் இருளாச்சு,
கன்னியவள் வாழ்க்கை வேம்பாச்சு,
நித்தம் மனம் கண்ணீரோடு கலந்தாச்சு.
No comments:
Post a Comment