ஜெயாவின் கவிதைகள்.
Saturday, February 12, 2011
மிளகாய்க்கு அழகு சிவப்பு,
உன் சுவைக்கழகு உறைப்பு,
தமிழச்சிக்கு அழகு வனப்பு,
உன் பென்மைக்கழகு கற்பு,
தமிழச்சி முகத்தில் சிரிப்பு,
ஊர் மெச்சுவது சிறப்பு.
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment